தல தளபதி ரசிகர்களிடையே கடும் போட்டி!

பொதுவாகவே டிவிட்டரில் நிறைய நடிகர்களின் ரசிகர்கள் போட்டிபோடு வதுவழக்கமான ஒன்று. இதில் நமது தமிழ் சினிமாவின் தல தளபதி ரசிகர்கள் தனிரகம் என்றே சொல்லலாம்!. முபெல்லம் ட்விட்டர் facebook என்றாலே தல அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் தான். எப்போதுமே தல அஜித் பெயரை ட்ரெண்டிங் லிஸ்ட்டிலேயே வைத்திருப்பார்கள் தல அஜித் ரசிகர்கள். இவற்றை கண்டு சினிமா துறையே வியந்து பல இடங்களில் பேசியதுண்டு.

இவற்றை கண்ட தளபதி ரசிகர்கள் அவர்கள் பங்கிற்கு களம் இறங்கிய நாள் முதல் துவங்கியது இணைய போர். யாருடைய டேக் ட்ரெண்டிங் வருகிறது என்பதில் ஆரம்பித்து போல் வாக்கெடுப்பு வரை நீண்டு வருகிறது.

என்னதான் தல அஜித் மன்றங்களை கலைத்தாலும் அவரது ரசிகர்கள் அவரை விடுவதாய் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மன்றங்கள் கலக்கப்பட்ட பிறகுதான் தல அஜித்திற்கு ரசிகர் பட்டாளம் பன்மடங்கு பெருகியது. இணையத்திலும் ரசிகர்மன்றங்கள் துவங்கினர் ரசிகர்கள் அன்றுமுதல் இன்றுவரை தல அஜித் பெயர் ட்ரெண்டிங்கில் முதல் இடம். தினமும் பேசப்படும் ஒரு தமிழ் நடிகராக தல அஜித் .

புதியதாக இணையத்தில் அடியெடுத்துவைத்த தளபதி ரசிகர்களால் இவர்களுக்கு இணையாக ஈடுகொடுக்கமுடியாமால் பலமுறை ட்ரெண்டிங்கில் தோல்வியடைவது வழக்கமான ஒன்று .

இப்படி இருக்க நேற்று ” தளபதி விஜய் ரசிகர்கள் தல ரசிகர்களிடம் போட்டிக்கு தயாரா என சவால் விட “

சிரித்துக்கொண்டே களத்தில் சந்திப்போம் என்று சவாலை ஏற்றனர் தல அஜித் ரசிகர்கள். மறுநாளே சில தளபதி ரசிகர்கள் பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. சரியாக 6.மணிக்கு துவங்கவிருந்த போட்டியை அதற்க்கு முன்னரே #BigilAudioLaunchPoster என டேக் போட்டு துடங்கிவிட்டனர் தளபதி ரசிகர்கள். ஆனால் தல அஜித் ரசிகர்கள் சொன்னதுபோல் 6 மணிக்கு #UnRivalledAJITHFans என்ற டேக் போட்டு சில நிமிடங்களிலேயே இந்தியா மற்றும் உலக ட்ரெண்டிங் லிஸ்டில் கொண்டுவந்துவிட்டனர். தளபதி ரசிகர்களின் டேக் 6வது இடத்திலும் தல ரசிகர்களின் டேக் முதல் இடத்திலும் மஸ்கட்டியது.

இதை சில தளபதி ரசிகர்கள் இது பாட்ஸ் பயன்படுத்தி கொண்டுவரப்பட்டது என கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். மேலும் ( ” போல் வாக்கெடுப்பில் உங்களால் வெற்றிபெறமுடியுமா என்று ஒருவர் சவால் விட இன்னொருவர் அது எப்படி முடியும் ” போல் வாக்கெடுப்பில் பாட்ஸ் பயன்படுத்தமுடியாது என கிண்டலடிக்க ” ).

இவை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் டேக் போட்டியில் ” 1மில்லையன் #UnRivalledAJITHFans டிவீட்ஸ் போட்டு மிக விரைவில் 1மில்லியன் டேக் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்களாக தல ரசிகர்கள் வளம் வந்தனர்.இந்த நேரத்தில் தான் சன் நிறுவனம் ஒரு ” தல ‘யா தளபதி’யா என்ற போல் வாக்கெடுப்புடன் வந்தது  “. உடனே தளபதி ரசிகர்கள் இதில் வெற்றிபெற்று காட்ட சொல்லி சவால் விட கொஞ்சமும் தயங்காமல் இதையும் ஏற்றனர் தல அஜித் ரசிகர்கள் ” விஜய் ரசிகர்களுக்கு சில தனுஷ் ரசிகர்களும் . அஜித் ரசிகர்களுக்கு சில சூர்யா ரசிகர்களும் பக்கபலமாக இருந்தனர். போக போக இந்த போல் தான் இதுவரை ட்விட்டர் வரலாற்றில் மிக பெரியது என்பதுபோல் ஆனது.

இன்னும் சூடுபிடித்தது இந்த போட்டி . 1லட்சம் வாக்குகள் மேல் பதிவாகிய இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது ” #EmperorOfPollsThalaFans என்று தற்போது இந்திய ட்ரெண்ட் லிஸ்டில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் டேக்ன் சொந்தக்காரர்களான தல அஜித் ரசிகர்கள்

28210cookie-checkThe Twitter War – The Rage Of Fans!

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here