ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி – நாராயணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். #Narayanasamy #KiranBedi    சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை அரசியல் சாசன...

HOT NEWS