BIGIL PRE-REVIEW

படம் இன்னும் வெளியாகாத காரணத்தினால்! முழு விமர்சனத்தையும் தற்போது எங்களால் பதிவிடமுடியாது! இருப்பினும் ஒரு மேலோட்டமான விமர்சனம் இதோ!

” Some 160 Peoples Have Acted in a So Called Sports Movie! Which Actually Speaks About Sports Only For Just 64minutes! And The Rest About Some Unwanted Commercial Elements ( FlashBack Portions ) “

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்தில் 160 நடிகர்கள் மட்டுமே நடித்துள்ளனர்! வெறும் 64 நிமிடங்கள் மட்டுமே கால்பந்து விளையாட்டை பற்றி கூறும் இந்த படம்! மீதமுள்ள நிமிடங்களில் ( பிளாஷ்பேக் )வழக்கமான விஜய் படம்! கமர்சியல் கதை.

 

” North Madrass Gangster Who Loves Football & Who Makes His Son Who Isn’t Interested In Football To Pickup That Game “

கால்பந்தை நேசிக்கும் நார்த் மெட்ராஸ் கேங்க்ஸ்டர் & கால்பந்தில் ஆர்வம் இல்லாத தனது மகனை அந்த விளையாடில் சாதனையாளராக மாற்ற விரும்புகிறார். ஜில்லா படத்தில் போலீஸ் ஆகா விருப்பமில்லாத விஜய் போலீஸ் ஆனதும் சில ரவுடிசம் செய்து பின்பு நல்ல போலீசாக செயல்படுவதுபோல்! கால்பந்தில் விருப்பமில்லாத விஜய் கால்பந்தில் விளையாட்டு வீரராக மாறியதும் நடப்பவை பிளாஷ்பாக் காட்சி!

” MCD Fight In ChakDeIndia Where SRK Just Sits And Watches The Girls Rampage. And Only Once He Blocks The Guy With The Bat! Yes The Same Scene in Vijay’s Bigil Which Is Little Modified In Atlee’s Style!

 

ஷாருக்கான் நடித்த சக் டே இந்தியா படத்தில் வரும் ஒரு முக்கிய சண்டை காட்சியை! தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் சிறிது மாற்றி அமைத்திருக்கிறார்கள்! படத்தில் பல காட்சிகள் சக் டே இந்தியாவின் மற்றொரு வெர்ஷனாக மட்டுமே இருக்கும்! அதைவிட பெட்டராக இருக்குமா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்! 

” nayanthaara’s screen space in movie is very less “

நயன்தாரா தொடர்ந்து ஸ்க்ரீனில் தோன்றியது ஒரு பாடலுக்கு மட்டுமே, 

” Vijay’s Mannerism Travel’s The Full Film “

” வழக்கமான விஜய் நடிப்பு படம் முழுவதும் பயணிக்கும் “

SINGAPENNEY Is The Eye Of The Film! Atlee Tried #Viswasam’s Magic Here! like How KannanaKannae BGM’s play’s In Whole Movie!

விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடல் படம் முழுவதும் பயணிப்பதுபோல் பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே பாடல் பயணிக்கிறது “

” Totaly Bigil The Resemblance Of ChakDeIndia

” பிகில் தமிழ் சினிமாவின் சக் டே இந்தியா “

” ChakDeIndia – Jharkhand Girls “

” Bigil – Village Girls “

Climax CG Is Very Worst! & Logic Less Things! CG Looks Like PS4 Game

Complete Review Soon! 

 

346416cookie-checkதமிழ் சினிமாவின் சக்-டே-இந்தியா – விமர்சனம்

507 COMMENTS

  1. The other day, while I was at work, my sister stole my iPad and tested to
    see if it can survive a 40 foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now broken and she has 83 views.
    I know this is completely off topic but I had to share it with someone!

  2. Hiya, I am really glad I have found this info. Nowadays bloggers publish only about gossips and web and this is really frustrating. A good website with interesting content, that is what I need. Thank you for keeping this site, I will be visiting it. Do you do newsletters? Cant find it.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here