BIGIL TICKETS SCAM

25ம் தேதி அன்று வெளியான பிகில் கைதி இருபடங்களும் முதல் நாள் முதல் நல்ல வரவேற்பைபெற்ற நிலையில் பிகிலை விட கைதி மக்களின் கவனத்தை பெரிதும் பெற்றதால் தற்போது பல திரையரங்குகள் பிகிலை தூக்கிவிட்டு கைதி படத்தை திரையிட ஆரம்பித்துவிட்டனர். முதல் நாளில் 250 திரையங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட கைதி தற்போது 400க்கும் மேல் திரையிடப்பட்டு வருகின்றது. இருந்தாலும் பிகில் திரைப்படம் 200கோடிக்கு மேல் வசூல்செய்துவருவதாக சிலர் கூறிவருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக. பிகில் திரைப்படம் திரையிட்டுவரும் திரையரங்குகளின் முன்பதிவு புகைப்படங்களை தளபதி விஜய் ரசிகர்கள் ஆனந்தமாக பகிர்ந்துவந்தனர். 

அனால் பல திரையரங்குளில் மக்கள் யாரும்  வராததால் காட்சிகளை நீக்கிவருகின்றனர் திரையரங்கு நிர்வாகிகள். இது தொடர்பாகவும் 200கோடி வசூல் தொடர்பாகவும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு உரிமையாளரை சந்தித்து விசாரித்தோம். அவர்கள் கூறியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

படம் வெளியான 5வது நாளிலே பல திரையரங்குகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது. எங்கள் திரையரங்கில் பொதுவாக ஆன்லைன் முன்பதிவுகள் கிடையாது. 25ம் தேதி வெளியான விஜயின் பிகில் படத்தை பார்க்கவந்த ரசிகர்களில் சிலர். திரையரங்குகளில் டிக்கெட் எடுக்க கடினமாக உள்ளது ஆன்லைன் முன்பதிவுகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தொடங்கினோம் தொடங்கிய இரண்டுநாட்களுக்கு காட்சிகள் நிறைந்தது 29ம் தேதி காட்சிகள் ஆன்லைனில் நிறைந்தது அனால் படம் பார்க்க வந்தவர்கள் 5பேர்தான். பின்புதான் எங்கள் திரையரங்க மேனேஜர் கூறினார் ஆன்லைனில் முன்பதிவுகளை காட்டித்தான் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடிவருகின்றனர் என்றும் படத்தின் முன்பதிவுகளை ரசிகர்மன்றமே மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டனர் என்று.
வெறும் 5நபர்களுக்காக என்னால் காட்சி திரையிட முடியாது என்பதால் அந்த காட்சியை நிறுத்திவிட்டோம் வந்த 5நபர்களுக்கு மட்டும் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். எங்கள் திரையரங்கில் நடந்தது இதுதான். மற்ற திரையரங்குகளை பற்றி தெரியாது . இப்படி முன்பதிவுகள் நடந்தால் கூட வசூலில் தான் சேரும் என்பதால் படம் நீங்க சொல்லுற மாதிரி 150கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டிருக்கும். 

 

69490cookie-checkடிக்கெட்ஸ் புக் மட்டும் ஆகுது ஆனா தியேட்டர்க்கு யாரும் வரமாட்டேங்குறாங்க – பிரபல திரையரங்கு உரிமையாளர்

19 COMMENTS

  1. Hello.

    Where I can download XEvil for free on your website?
    Got information from your Support. XEvil is really the best program for captcha solving, but I need latest version of it.

    Thanks.

  2. I am curious to find out what blog system you have been working with? I’m having some small security issues with my latest website and I’d like to find something more safeguarded. Do you have any solutions?

  3. [url=https://allopurinol24.com/]buy allopurinol[/url] [url=https://sildenafil30.com/]sildenafil 100mg coupon[/url] [url=https://doxycycline3.com/]doxycycline 500mg price[/url] [url=https://metformin365.com/]metformin[/url]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here