மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த தல அஜித்’ன் 60வது படபூஜை நேற்று போடப்பட்டது! இத்துடன் இலவச இணைப்பாக படத்தின் வலிமையான பெயரையும் அறிவித்தது படக்குழு . இதை கொண்டாடும் வகையில் மிக பெரிய சாதனைக்கு தயாராகினர் ரசிகர்கள்! 

படத்தின் தலைப்பு  வலிமை ( பலம் )அறிவிக்கப்பட்ட அடுத்த 23மணிநேரத்தில் 3மில்லியன் ஹாஸ் டேக் போட்டு ட்விட்டரில் தெறிக்கவிட்டனர் தல ரசிகர்கள்! இதற்க்கு முன்னர் பீகில் ( மடக்குஊதி ) படத்தின் ரெகார்டையும் உடைத்தனர் தல ரசிகர்கள்! தற்போது இந்தியாவில் அதிக டிவீட்ஸ்’களை அள்ளிய பெருமை தல அஜித் நடிக்கப்போகும் வலிமை படத்திற்கு கிடைத்துள்ளது! 

சரி இது மட்டும்தானா என்று கேட்டல் இல்லை! தற்போது ட்விட்டரில் நடந்துவரும் சம்பவம் எல்லாத்தைவிடவும் பெரியது! தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் போனி கபூர் சினிமா துறையில் உள்ள சிக்கல்களை கூறிய வீடியோ காணொளியை வெளியிட்டார்!

உடனே தல ரசிகர்கள் பிரதமரின் அதிகாரபூர்வ கணக்கின் கமெண்ட் செக்சனில் வலிமை படத்தின் நடிகர் – நடிகைகளின் விவரங்களை கேட்டு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்! அதிலும் சிலரின் கமெண்ட்கள் வாய்விட்டு சிறுக்கும் அளவிற்கு உள்ளது! நமது பிரதமர் மோடியையே ” மோடி மாம்ஸ் போனி கிட்ட அப்டேட் வாங்கி கொடு ” என்றெல்லாம் பத்திவிட்டு வருகின்றனர்!.

அதில் ஒருசில இதோ!

37661cookie-checkபோனி முதல்! மோடி வரை! ( தல ரசிகர்களின் அடாவடி ) – #ProviTweeps

8 COMMENTS

  1. I cling on to listening to the reports talk about receiving boundless online grant applications so I have been looking around for the finest site to get one. Could you tell me please, where could i find some?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here