HERO PRE-REVIEW

FanMade Design For #Hero. Which is Designed By @saranc20 & @SBR_Offl 

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் என்று கூறியதுமே எதிர்மறை விமர்சனங்கள் எழ ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம்! இப்படம் முகமூடி படம் போல இருக்கும் என்று சிலர் விமர்சிக்கவும் செய்தனர்! அனால் இவை அனைத்திற்கும் ஆயுட்காலம் வெறும் 3 நாட்கள் தான்! 

ஆம்!! நடிகர் அஜித் அவர்களுக்கு பிறகு இவரையும் பீனிக்ஸ் பறவை என்று சொல்லலாம்! ஒவ்வொரு முறையும் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் உடைத்து எரிவதே இவர்களின் முழு நேர வேலையாகும்! 

சிவகார்த்திகேயனின் ” நம்ம வீட்டு பிள்ளையின் ” பிரமாண்ட வெற்றிக்கு பிறகு! தற்போது உருவாகியிருக்கும் படம் ” ஹீரோ ” இப்படத்தை ரசிகர்களுக்கு பிடித்த தயாரிப்பாளர் ” கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ” தயாரித்துள்ளது! இப்படத்தை இரும்பு திரை என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர் ” பி எஸ் மித்ரன் ” இயக்கியுள்ளார்! இந்த பிரமாண்ட படத்திற்க்கு இசை ” யுவன் இசையமைத்துள்ளார் “. இந்த படத்தில் அர்ஜுன் நடித்துள்ளது எக்ஸ்ட்ரா பலம் என்றே கூறலாம்! 

 

இப்படம் சமீபத்தில் ” தணிக்கைக்கு சென்றது ” படத்தை பார்த்த தணிக்கைக்குழு படத்தின் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களுடன் ” யு “ சான்றிதழையும் வழங்கியுள்ளது! வழக்கமாக நமது ப்ரொவி குழு தணிக்கை குழு உறுப்பினர்களிடம் திரைப்படங்களின் விமர்சனங்களை கேட்டு ரசிகர்களிடம் பகிர்வதுண்டு! அந்த வகையில் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவிருக்கும் படம் ” ஹீரோ ” இப்படத்தை பற்றி விசாரித்ததில்! கிடைத்த ஒரு சில ” வாவ் மொமெண்ட்கள் உங்களுக்காக “

சிவகார்த்திகேயனின் நடிப்பு ஒவொரு படங்களிலும் மெழுகேறிக்கொண்டே செல்கிறது

படத்தில் கதாநாயகியின் காட்சிகள் சிறிதளவு இருந்தாலும் ரசிக்கும் விதம் “

பாடல்களை விட பின்னணி இசை தூள் கிளப்புகிறது, குறிப்பாக சண்டை காட்சிகளில்

பொதுவாக சொல்லப்போனால் சிறிதளவும் போரடிக்காமல் விறுவிறுப்புடன் கொண்டுசெல்கிறது கதை

கல்வி வியாபாரங்களை புட்டு புட்டு வைத்திருக்கின்றது! கொஞ்சம் யோசிக்கவும் வைக்கின்றது சில இடங்களில்

படத்தில் சில சம்பவங்களுடன் நம்மை மிக எளிதாக கனெக்ட் செய்யமுடியும் ” 

நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் அவற்றை படத்தின் விறுவிறுப்பு மறைத்துவிடும்

படம் கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சிருச்சோ என்று யோசிக்கவைக்கும். அவ்ளோ இன்டரெஸ்டிங்  “

மொத்தத்தில் படம் ” தாறுமாறு ” 

 

193040cookie-check#Hero Insiders Reports! – #ProviResearch

28 COMMENTS

 1. Greetings I am so delighted I found your weblog, I really found you
  by accident, while I was searching on Aol for something else, Nonetheless I am here now and would just like to say cheers for a incredible post and a all round interesting blog (I also
  love the theme/design), I don’t have time to look over it all at the minute but I
  have saved it and also added your RSS feeds, so when I have
  time I will be back to read a lot more, Please do keep up the superb work.

 2. 100. Can you please simply make it simple and inform me
  what to purchase and Im going to purchase it like right now.

  For example, issues like floats or table properties aren’t supported.
  For example, if you already know interviewers choose
  to pose cases on advertising and marketing, then you can commit your time on this area..
  Inside, you’ll find out all it’s essential to
  know about the several types of expertise support accessible, what to look out for – and avoid –
  in a pc guide, and how one can avoid getting ripped off in the method.
  Once the technician is logged out from this session, entry to your system
  is removed. The distinctive pin code solely allows access to
  your system for a single session. Mobile permits IT and buyer help groups to
  provide comprehensive, environment friendly help to not solely PCs and Macs, however Android and iOS cellular gadgets as
  properly. Interactive video lets distant support and field service groups resolve problems of any kind, anyplace, anytime.

  Secondly, professionals and technicians who present these providers have big selection of experience so they can diagnose the problems and may fix them most
  effectively. Finding the best mix of experience and skills shouldn’t be an off-the-shelf choice. http://citeres.univ-tours.fr/spip.php?page=recherche&recherche=https%3A%2F%2Fcomputersupportaddison.com&submit.x=0&submit.y=0

 3. 100. Can you please simply make it simple and inform me what to purchase and Im going to purchase it like right now.
  For example, issues like floats or table properties aren’t supported.

  For example, if you already know interviewers choose to pose cases on advertising and marketing, then you
  can commit your time on this area.. Inside, you’ll find
  out all it’s essential to know about the several types of expertise support accessible,
  what to look out for – and avoid – in a pc guide, and how one can avoid getting ripped off in the method.
  Once the technician is logged out from this session, entry to your system is removed.

  The distinctive pin code solely allows access to your system for
  a single session. Mobile permits IT and buyer help groups to provide comprehensive, environment friendly help to not solely PCs
  and Macs, however Android and iOS cellular gadgets as properly.

  Interactive video lets distant support and field service groups resolve problems of any kind,
  anyplace, anytime. Secondly, professionals and technicians who present these providers have big selection of experience so they
  can diagnose the problems and may fix them most effectively.

  Finding the best mix of experience and skills shouldn’t be an off-the-shelf choice. http://citeres.univ-tours.fr/spip.php?page=recherche&recherche=https%3A%2F%2Fcomputersupportaddison.com&submit.x=0&submit.y=0

 4. I have been surfing online more than 3 hours these days, but I never
  discovered any fascinating article like yours.
  It is pretty price enough for me. In my view,
  if all site owners and bloggers made good content material
  as you did, the net will probably be a lot more helpful than ever before.
  Hi, i read your blog from time to time and i own a similar one and
  i was just curious if you get a lot of spam responses?

  If so how do you reduce it, any plugin or anything you can advise?

  I get so much lately it’s driving me crazy so any support is very much appreciated.
  I really love your site.. Pleasant colors & theme.
  Did you build this site yourself? Please reply back
  as I’m hoping to create my own site and would like to learn where you got
  this from or what the theme is named. Kudos! http://house.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here