KAITHI - PRE REVIEW

ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளம் புயல் கார்த்தி நடித்துள்ள படம் கைதி! இப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது! இப்படத்தை பற்றி முடிந்தவரை சினிமா துறையினரை விசாரித்ததில் கிடைத்த தகவல்களைகொண்டு இந்த முன்-விமர்சனம்!

இந்த படம் வழக்கமான படங்களை விட சற்று மாறுபட்டு இருக்குமாம், இந்தப்படத்தில் கார்த்தியின் நடிப்பு நிச்சயம் பேசுபொருளாய் அமையும் என்கின்றனர். இப்படத்தில் பாடல்’கள் காதல் காட்சிகள்! இல்லாமல் இருந்தாலும் ( இசையமைப்பாளர் சாம்’ற்கு ) பீ ஜி எம் ‘ல் மெனக்கிடவேண்டிய சூழ்நிலை அமைந்தது. அதை மிக சரியாக மிக மிக தரமாக அமைத்துள்ளார்! இன்னும் சொல்லப்போனால் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அந்த இசையை கேட்டதும் வெட்டணும் போல இருப்பது போல், இந்த படத்திலும் அப்படி அமைந்திருக்கின்றது அந்த பின்னணி இசை! என்கின்றனர் இப்படத்தின் விநியோகஸ்தர் சீனு அவர்களின் நெருங்கியவர்கள்!

கார்த்தியின் நடிப்பை ஒப்பிடும் போது நரேன் அவர்களின் நடிப்பு சற்று சோர்ந்தே காணப்படும், அதற்கு மேல் அவர் நடித்திருந்தால் அது அவரது கதாபாத்திரத்துக்கும் பொருந்தி இருக்காது என்கின்றனர்! படத்தில் இடம் பெற்றுள்ள சண்டைக்காட்சிகள்! சிறிதும் பிசிறுதட்டாமல் ரசிக்கும்விதமாக அமைத்துள்ளது! ட்ரைலரில் வரும் சண்டைக்காட்சி இல்லாமல் படத்தில் இருக்கும் இன்னொரு சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்! என்கின்றனர் 

படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருக்கும் குழந்தைக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கின்றது! மேலும் படம் சிறுத்தும் போர் அடிக்காமல் நகர்வதே படத்தின் மிக பெரிய பலம்!. இப்படத்தில் யாருக்கும் யாரும் டூப் போடவில்லை! யாருக்கும் விக் போன்றவை பொருத்தப்படவில்லை! சண்டைகாட்சிகள் அத்தனையும் கார்த்தி அவர்களே நடித்துள்ளார்! படத்தில் கேமரா ஒர்க் அதிகம் பேசப்படும்! 

படத்தின் கதை திர்ல்லர் விதம்! மிக மிக தரமாக வந்துள்ளது கூட யார் படம் வந்தாலும் நின்னு பேசும் என்கின்றனர்! 

PRE-REVIEW RATING
4/5
48191cookie-checkகைதி முன்-விமர்சனம் – ProviResearch

40 COMMENTS

  1. Nice post. I used to be checking continuously this weblog and I am inspired! Extremely useful info specially the final part 🙂 I maintain such information much. I used to be looking for this certain info for a very lengthy time. Thanks and best of luck.

  2. It’s the best time to make some plans for the future and it is time to be happy.

    I have read this post and if I could I wish to suggest you some interesting things or advice.

    Perhaps you can write next articles referring to this article.

    I want to read even more things about it!

  3. I just could not depart your web site before suggesting that I actually loved the usual info a person supply on your
    visitors? Is gonna be again frequently in order to check up on new posts

  4. Its like you read my thoughts! You seem to grasp a lot about this, like you wrote the book in it or something.

    I feel that you simply can do with some % to drive the
    message house a little bit, but other than that, this is fantastic blog.
    A great read. I’ll certainly be back.

  5. I’ve been browsing online more than three hours today, yet I never
    found any interesting article like yours. It is pretty worth enough for me.
    In my view, if all site owners and bloggers made good content as you did,
    the internet will be a lot more useful than ever before.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here