தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ” நேர்கொண்ட பார்வை “. இந்த படம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளீயீடு தேதி உறுதிசெய்யப்பட்டு வெளியிடுக்கு தயாராகிவிட்டது.

இது தொடர்பாக விசாரித்தபோது படம் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இது எந்த அளவுக்கு உண்மை என்று பொறுத்திருந்து பாப்போம். இன்று மாலை 6மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.

எது எப்டியோ படம் 8 அல்லது 9 வெளியாகும் என்பது உறுதி.. பண்டிகையை கொண்டாட தயாராகுவோம் வாங்க..21870cookie-checkNerkondaPaarvai Release Date Locked – #ProviCine

19 COMMENTS

  1. Hi, Neat post. There’s a problem along with your web site in web explorer, might check thisK IE still is the market leader and a good part of other people will pass over your magnificent writing due to this problem.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here