நேர்கொண்ட பார்வை வெளியீடு தேதி உறுதியானது – #ProviExclusive

9


தல அஜித் நடித்து பொங்கல் அன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் படத்தையே பின்னுக்கு தள்ளி வருடத்தின் மாபெரும் வெற்றிப்படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது விசுவாசம் . தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் அவர்களின் அதிரடியான நடிப்பில் உருவாக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்று அனைவரும் அறிந்தததே இப்படத்தின் வெளியீடு ஆரம்பத்தில் மே 1 என்று கூறப்பட்டது.
படத்தின் வேலைகள் முடியாத காரணத்தினால் மே 1 படம் வெளியீட முடியாது என்பதால் படத்தை ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிட திடடமிட்டுருந்தது படக்குழு சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் அன்றும் வேண்டாம் என்று வெளியீடு தேதியை ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியிட முடிவு செய்தனர். அனைவரும் சரி படத்தின் இரண்டாம் போஸ்டரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக படத்தின் முன்பதிவுகளை தொடங்கியது spi சினிமாஸ் .
என்னடா இவ்ளோ சீக்ரம் ஓப்பேன் பண்ணிட்டாங்கனு யோசிச்சிக்கொண்டே குழப்பத்துடன் புக் செய்து ஹவுஸ் புள் ஆக்கினார் தல ரசிகர்கள் . சரி இது ஒருபுறம் இருக்க திடீரென கிளம்பியது ஒரு செய்தி படத்தின் ட்ரைலர் வருகிறது என்று . நமது ப்ரொவி குழு விசாரித்தோம் அன்றே ஆம் என்று கூறிவிட்டனர் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் கூடவே இப்போது எதையும் சொல்லாதீங்க என்று கேட்டுக்கொண்டதால் ரசிகர்களை கொஞ்சம் குழப்ப முயற்சித்து அர்ச்சனையையும் வாங்கிக்கொண்டோம் . படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு 1நிமிடம் முன்பு நாங்கள் அஜித் அவர்களின் விசுவாசம் படத்தின் போட்டோவை பகிர்ந்தோம் அப்போதும் ரசிகர்கள் புரிந்துகொள்ளவில்லை .ரண்டாம் போஸ்டரும் எப்படி இருக்கும் என்றும் சில வீடியோக்களால் தெரியப்படுத்தினோம். அதே போஸ்டருடன் ஒரு அட்டகாசமான அப்டேட் ட்ரைலர் நேரத்தை அறிவித்தார் போனி கபூர் . ட்ரைலர் வெளியாகி மாஸ்காட்டியது..
தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நேர்கொண்ட பார்வை திரைக்கு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது என்று தான் ..
இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் அசத்தலான நடிப்பில் உருவாகி வரும் தல59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்டபார்வை என அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.


9 COMMENTS

  1. Thanks for any other great post. The place else may anyone get that kind of info in such a perfect manner of writing? I’ve a presentation subsequent week, and I am on the search for such information.

  2. What i don’t realize is actually how you are not really much more neatly-liked than you may be now. You are so intelligent. You already know therefore considerably in terms of this subject, made me in my opinion imagine it from numerous various angles. Its like men and women aren’t involved unless it is something to do with Woman gaga! Your individual stuffs outstanding. Always handle it up!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here