11,500 Followers ( நண்பர்களை ) எட்டிவிட்டோம் எங்கள் மீதான உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்கள் நம்பிக்கையை முடிந்தவரை காப்போம் என்பதையும் எக்காரணத்திற்காகவும் எங்களது சுய லாபத்திற்காக தங்களை பயன்படுத்திக்கொள்ளமாட்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் . – ப்ரொவி குழுமம்

நம்ம வீட்டு பிள்ளை அப்டேட்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையில் உருவாகியுள்ள படம் நம்ம வீடு பிள்ளை. இப்படத்தின் #எங்க அண்ணன் பாடல் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடுபோட்டது. ப்ரோமோஷன் ஜாம்பவானாக இருக்கும் சன் நிறுவனம் இப்போதே ப்ரோமோஷன்களை தொடங்கிவிட்டது.

இரண்டாம் பாடல்

தற்போது ப்ரொவி குழுவின் தகவல் சேகரிப்பாளர் கொடுத்த தகவல்படி ” நம்ம வீடு பிள்ளை ” படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகிவிடுவது உறுதி எனவும் படத்தின் இரண்டாம் பாடல் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகிவிடும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் பல பிரத்யேக தகவல்களுக்கு @teamprovi’யை டிவிட்டரில் பின்தொடருங்கள்.

.

மொத்த பாடல் வெளியீடு

Stay With This Clue
Audio Launch 88%
NEWS TRUST RATIO :
5/5
24760cookie-checkNVP Audio Update

44 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here