தல அஜித் அமைதியானவர்! அன்பானவர் என்பது தமிழ் திரையுலகம் அறிந்த ஒன்றுதான்! இந்திய குடிமகனாக தனது கடமைகளை சரியாக செய்துவரும் கோலிவுட் நடிகர்! இவரது படங்கள் வெளியாகும் அன்று தமிழ் நாடே திருவிழாவாக காட்சியளிக்கும் என்றே சொல்லலாம்! நஷ்டத்திலும் கடனிலும் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுத்து வாழ வைத்து வருகிறார்! தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடுத்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர்! இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம் தலைவரின் பேட்ட படத்தின் வசூலைவிட அதிகம் வசூலித்து இன்றுவரை முதலிடத்தில் உள்ளது! 

சில வருடங்களுக்கு முன்பு இவரிடம் ஒரு மிக பெரிய தயாரிப்பு நிறுவனம் அவர்களின் தயாரிப்பில் ஒரு படம் நடித்து தர கேட்டுள்ளனர். அதற்க்கு நடிகர் அஜித் அன்று சில காரணங்களால் படம் நடித்துத்தர ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் கடுப்பான அந்த தயாரிப்பு நிறுவனம் ” உங்கள்  போட்டி நடிகரை, உங்களைவிட பன்மடங்கு வளர்த்துக்காட்டுகிறோம் என்று கராறாக பேசியதாக கூறுகின்றனர் சினிமா துறையினர் ” . இதற்க்கு சிறிதும் செவி சாய்க்காமல் சிறு சிறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் செய்துதர கெளம்பிவிட்டாராம் நடிகர் அஜித் .

இதனால் கடுப்பான அந்த தயாரிப்பு நிறுவனம் இவர் நடித்த படங்களின் பாடல்களை கூட அவர்கள் சார்ந்த சேனல்களில் ஒளிபரப்புவதை குறைத்துவிட்டு. இவரின் போட்டி நடிகரின் படங்களின் பாடல்களை மட்டும் அதிகம் ஒளிபரப்பிவருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பு முருகனோலன் இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துவந்த தர்பார் படப்பிடிப்பின் போது தலைவர் ரஜினி அவர்களே ஏன் அஜித்துடன் மீண்டும் படம் பண்ணவில்லை என்று கேட்க ” நான் ரெடி சார் அவர்தான் எனோ ஓக்கே சொல்லமாட்டேங்குறாரு ” என்று முருகநோலன் கூறியதுமே தலைவர் அவர்கள் தல அஜித்திடம் பேசியதாகவும், அஜித்தும் தலைவர் மேல் உள்ள மரியாதைக்காக  முருகநோலனை கூபிட்டு கதை கேட்டு ஓக்கே சொல்லிவிடடாரம். இந்த செய்தி அந்த பெரிய நிறுவனத்தின் காதுக்கு செல்ல முருகனோலனிடம் நாங்களே இந்த படத்தை தயாரிக்கிறோம் என்று சொல்லியதாகவும் இந்த செய்தி தல அஜித் காதுக்கு செல்ல மீண்டும் கடுப்பாகிவிட்டாராம் தல அஜித், உடனே முருகநோலனை அழைத்து நாம படம் பண்ணுவோம்னு சொன்ன அஜித் ” நாம சீக்கிரமே படம் பண்ணுவோம்னு ” சொல்லி வழியனுப்பிவிட்டாராம் அஜித்! தற்போது வலிமை பட ஷூட்டிங்கில் ஹைத்ரா’வில் இருக்கும் அஜித்திற்கு மீண்டும் கொடைச்சல் தர தொடங்கிவிட்டது அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம்! 

ஆம் இன்று தல அஜித் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்பட்டுவருவதாக வனத்துறையினர் சோதனையிட்டனர் என்று அந்த மிக பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி சேனல் செய்திகளை பரப்பி வருகின்றது! இது தொடர்பாக காஞ்சிபுரம் வனத்துறை அதிகாரியை தொடர்புகொண்டபோது இது வதந்தி என அவர்கள் தெரிவித்தனர்!

முன்னணி பத்திரிகையான விகடன் தல அஜித்தின் மேலாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவர் கூறியது!

இந்த தகவல் பொய்யானது என் வீட்டிலோ அல்லது அஜித் சார் வீட்டிலோ நாய் பூனையை தவிர வேறு எந்த விலங்குகளும் வளர்க்கப்படவில்லை! இந்த செய்தி தனிப்பட்ட விரோதம் காரணமாக பரப்பப்பட்டுவருகின்றது, இதுவரை வனத்துறையினரோ அல்லது வருமான வரி துறையினரே அஜித் வீட்டிற்கு வந்ததே இல்லை! அதற்க்கு அஜித் இடமும் கொடுக்கமாட்டார் ” என்று அஜித் மேலாளர் கூறிஉள்ளார்! 

இதன்படி பார்க்கும்போது இந்த வேலையும் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் தான் பார்த்துள்ளது என்பது ஏரதாழ உறுதியாகியுள்ளது! 

194930cookie-checkதலயின் மீது தனிப்பட்ட விரோதம்! – Shocking News!

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here