NerkondaPaarvai Update – #ProviExclusive

0







தல அஜித் நடித்து வினோத் இயக்கியிருக்கும் படம் நேர்கொண்டப்பார்வை , பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் படமான இதை தல அஜித் ரசிகர்களுக்காக நிறைய காட்சிகளை மாற்றியிருக்கிறார் இயக்குனர் வினோத் . தல அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்களும் இருப்பதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் கூறியிருந்தார் . இப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது .




சமீபத்தில் இணையத்தில் இப்படத்தின் ட்ரைலர் ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாகும் என்று பரவிவந்த தகவலை உறுதிசெய்ய படக்குழுவின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டோம் அதற்க்கு கிடைத்த பதில் ” இன்னும் ட்ரைலர் கட் வேலைகள் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் எப்படி ” என்று தான் …




மேலும் வேறு ஏதாவது அப்டேட் இருக்கா என்று கேட்டபோது இந்த மாதம் 10ம் தேதி – 22ம் தேதி இடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது . இது ஒருபுறம் இருக்க FIRST LOOK மட்டுமே வந்த நிலையிலும் அதற்கும் படத்தின் முன் பதிவினை துவங்கி விட்டனர் SPI Cinema’s . தற்போது டிக்கட் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் தல அஜித் ரசிகர்கள் . மொத்த டிக்கெட்களும் சில வினாடிகளிலேயே தீர்த்துவிட்டது .. இந்த மாதிரியெல்லாம் தல அஜித்குமார் ஒருவருக்கே சாத்தியம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார் தல.



17520cookie-checkNerkondaPaarvai Update – #ProviExclusive

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here