நடிகர்களில் மனிதர்களாக தான் தன் குடும்பம் என்று வாழ்ந்து வரும் தல அஜித்த்தும் நடிப்பின் நாயகனும்.குடும்ப நண்பர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே.
இறுகுடும்பத்தினரும் ஒன்றாக விருந்து உண்பது ஒன்றாக வெளிநாடு சுற்றுலா செல்வது என்று ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.சூர்யா மகளும் அஜித் மகளும்.பேட்மிட்டன் விளையாடுவதில் ஆர்வமுள்ளவர்கள்.


இவர்கள்விளையாட தல அஜித் தனது திருவான்மியூர் வீட்டின் மாடியில் பேட்மிட்டன் மைதானம் அமைத்து வருகின்றார்.
விவேகம் படம் முடிந்தகையேடு தலஅஜித் முதலில் கோவா செல்ல பின்னாலையே சூர்யா குடும்பத்தினரும் சென்று.ஒன்றாக விடுமுறையை கொண்டாடினர் என்று சூர்யா அவர்களின் நெருக்கமானார் சொல்கின்றனர்.


தல அவர்களுக்கு விவேகம் பட சமயத்தில்.உடல் இடையைகுறைக்க ஒருஅ ட்வைஸராகவும் நமது நடிப்பின் நாயகன் இருந்துள்ளார் என்றும். அஜித் மற்றும் சூர்யா இருவருக்குமே அரசியல் ஆர்வம் கிடையாதாம் இருவரும் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஒரு சராசரி மனிதர்களாக இருந்து வருகின்றனர்.
நடிப்பின் நாயகன் எந்த ஒருசெயல் செய்யும் முன்பும் தலையிடம் கருத்து கேட்பதை தவறமாட்டாராம்.

வெங்கட்ப்ரபுவுடன் மங்காத்தா முடிந்த கையோடு படக்குழுவிற்கு விருந்துவைத்துவிட்டு. பிரிவியூ ஷோவிற்கு சூர்யாவை அழைத்து சென்றாராம் தல.படம் பிடித்துப்போக உடனே சூர்யாவிடம் வெண்காட்ப்ரபுவுடன் படம் பண்ண சொல்லிகதைதயார் செய்ய சொல்லியிருக்கிறார் சூர்யா.அப்போது வெக்கட்ப்ரப்பு. ஒரு கதையைகூற அந்தகதை கார்த்திக்கு சரியாக இருக்கும் என்று கூறி உருவானதுதான் பிரியாணி.
பின்னர் 2014 மே1ம்தேதி அஜித் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில். சந்தித்த சூர்யா மற்றும்வெங்கட்ப்ரபு. அன்றே கதைக் கேட்டு உருவானதுதான் மாஸ்திரைப்படம்.
இன்று விஸ்வாசம் படம் வெற்றிக்கு பிறகு.இயக்குனர் சிவாவையும் சூர்யாவையும் இணைந்து படம் செய்வதற்கு காரணமும் அஜித்தான் என்கின்றனர்..

இன்று தல அஜித் நடிப்பின் நாயகன் சூர்யா இருவரின் ரசிகர்களும் இவர்களைப் போலவே ஒற்றுமையாய்  சமூகவலைத்தளங்களை கலக்கி வருகின்றனர்..14580cookie-checkஅஜித் – சூர்யா நட்பு – #ProviSpecial

21 COMMENTS

 1. Definitely believe that which you said. Your favorite reason appeared to be on the web the simplest thing to be aware of. I say to you, I definitely get annoyed while people consider worries that they just don’t know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side effect , people could take a signal. Will probably be back to get more. Thanks

 2. I don’t even know the way I finished up right here, however I thought this submit was
  once good. I do not realize who you are however
  definitely you are going to a well-known blogger should you aren’t already.
  Cheers!

 3. Hey there! I’ve been following your web site for some time
  now and finally got the bravery to go ahead and give
  you a shout out from Huffman Texas! Just wanted to say keep up the fantastic
  work!

 4. My programmer is trying to persuade me to move to .net from PHP.
  I have always disliked the idea because of the expenses.
  But he’s tryiong none the less. I’ve been using WordPress on a number of websites for about a year and am nervous about switching to
  another platform. I have heard very good things about blogengine.net.

  Is there a way I can import all my wordpress content into it?
  Any kind of help would be greatly appreciated!

 5. The other day, while I was at work, my cousin stole my apple ipad and tested to see
  if it can survive a thirty foot drop, just so she can be a youtube sensation. My apple ipad is now broken and she has 83 views.
  I know this is completely off topic but I had to share it with someone!

 6. You really make it appear so easy along with
  your presentation however I to find this matter
  to be actually one thing which I believe I would
  by no means understand. It sort of feels too
  complex and very extensive for me. I’m looking ahead in your next publish, I will attempt to get the
  grasp of it!

 7. I would like to thnkx for the efforts you have put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own blog now. Really the blogging is spreading its wings quickly. Your write up is a good example of it.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here