ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் மேடையில் கூறியதாவது, ” சொன்னா தப்பு இல்ல. சின்ன வயசுல கமல் சார் போஸ்டரில் சாணி அடிப்போம். ஆனால் இப்போ தான் தெரியது, நிலைமை வேறன்னு. சேர்ந்து வர மாதிரி இருக்கு. அதிசயம், அற்புதம். தலைவரே ஒரு அதிசயம் அற்புதம் தான். அவர் தான் எங்களுக்கு எல்லாம் குரு. அவர் யாரையாவது திட்டி பார்த்திருக்கிறீர்ளா?. அவர் யார் முதுகிலாவது குத்தி பார்த்திருக்கிறீர்களா?. இல்லை. அது தான் தலைவர்.எல்லோரும் அவரு படம் பப்ளிசிட்டிக்காக பண்றாருன்னு சொல்றாங்க. டேய், பப்ளிசிட்டிக்கு இன்னொரு பேரே இந்தியன் சூப்பர் ஸ்டார் டா. இந்த வயசுல ஏன் அரசியலுக்கு வருகிறார் தெரியுமா…” உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டடேன்” – அதுக்குத் தான். யாராச்சும் என் தலைவனை பத்தி தப்பா பேசினா நான் திருப்பி பேசுவேன். அதிசயம் அற்புதம் இறங்குனா களத்துல வெளியானது ‘தனி வழி‘ லிரிக்கல் வீடியோ ஒரேயொருத்தர் மட்டும் என் தலைவனை பத்தி தப்பா பேசிகிட்டு இருக்கிறாரு.. அப்படி பேசக் கூடாது. அவர் எல்லாம் நாட்டுக்கு கேடு என்றார். ராகவா லாரன்ஸ் பேசியதை கேட்டவர்கள், இவர் ஏன் தர்பார் மேடையில் அந்த நபருக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.




156960cookie-checkகமல் சார் படம் போஸ்டர்ல’லாம் சானியாலே அடிச்சிருக்கேன் – ராகவா லாரன்சின் நாகரிகமற்ற மேடை பேச்சு

7 COMMENTS

  1. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add
    to my blog that automatically tweet my newest twitter updates.
    I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you
    would have some experience with something like this. Please let
    me know if you run into anything. I truly enjoy reading
    your blog and I look forward to your new updates. https://youlike222.com/%E0%B9%80%E0%B8%81%E0%B8%A1%E0%B8%A2%E0%B8%B4%E0%B8%87%E0%B8%9B%E0%B8%A5%E0%B8%B2%E0%B8%9F%E0%B8%A3%E0%B8%B5%E0%B9%80%E0%B8%84%E0%B8%A3%E0%B8%94%E0%B8%B4%E0%B8%95/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here