பட நிலவரம்

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையில் தமிழ் சினிமாவின் இளவரசன் சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவிருக்கும் படம் ”  நம்ம வீட்டு பிள்ளை ” 

பல நடிகர் பட்டாளத்துடன் உருவாகியுள்ள படம் இது. இப்படத்தின் இறுதி பாடல் படப்பிடிப்பு நேற்று நள்ளிரவு முடிந்தது. தற்போது படத்தின் பேட்ச் வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பைபெற்ற நிலையில். தற்போது லிரிகள் வீடியோக்கள் செப்டம்பர் 6ம் தேதிமுதல் அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

 

மேலும் படத்தின் தீம் மியூசிக் சிலருக்கு ஏமாற்றம் கொடுத்ததாக பல ட்வீட்’கள் குவிந்தநிலையில் படக்குழுவிடம் விசாரித்தபோது படத்தில் இன்னொரு தீம் இருக்கும் என்று தெரியப்படுத்தியுள்ளார். 

இப்படம் தீபாவளி வெளியிட இருந்ததாக வெளியான தகவல் உண்மையா ?​

நம்ம  வீட்டு பிள்ளை செப்டம்பர்27 வெளியிட முடிவு செய்துள்ளனர். இதற்க்கு தீபாவளி வெளியிடலாமே என்ற கேள்விக்கு. பொங்கல் அன்று மோதிக்கொண்ட இருபெரியப்படங்களும் அதல் ஒருபடத்தின் வசூல்வேட்டை நிலவரமும் நாம் அறிந்ததே. 

பொங்கல் விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுத்தனர் பொதுமக்கள் . அதற்க்கு காரணம் அந்த ஆர்ட்டிஸ்டையும் தாண்டி அந்த அழகிய குடும்ப கதையும் தான். அதே போல் ” நம்ம வீட்டு பிள்ளை ” படம் குடும்ப உறவுகளை இணைக்கும் ஒரு அழகிய படமாக இருக்கும். தீபாவளி அன்று வெளியிட தான் திட்டமிட்டிருந்தோம் அனால் அன்று விஜய் அவர்களின் ” பீகில் ” வெளியீட ஏ ஜி எஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். 

Cont

இந்த படம் குடும்பங்கள் கொண்டாடவேண்டிய ஒன்று. ” கடைக்குட்டி சிங்கம் ” , ” விசுவாசம் ” படங்களை மக்கள் எப்படி கொண்டாடினார்களோ அதே போல் இப்படமும்  நிச்சயம் கொண்டாடப்படும். தீபாவளி அன்றும் படம் நின்னு பேசும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

ட்ரைலர் எப்போது

ட்ரைலர் வேலைகள் முடிந்துவிட்டது. செபேட்ம்பர் 8க்கு பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளோம்.  

25150cookie-checkNamma Veetu Pillai – ProView

3 COMMENTS

  1. Hello, Neat post. There is a problem with your website in internet explorer, might test thisK IE nonetheless is the market chief and a large component of folks will omit your excellent writing due to this problem.

  2. Its great as your other blog posts : D, appreciate it for putting up. “Age is a function of mind over matter if you don’t mind, it doesn’t matter.” by Leroy Robert Satchel Paige.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here