தல அஜித் நடித்து பொங்கல் அன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் படத்தையே பின்னுக்கு தள்ளி வருடத்தின் மாபெரும் வெற்றிப்படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது விசுவாசம் . தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் அவர்களின் அதிரடியான நடிப்பில் உருவாக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்று அனைவரும் அறிந்தததே இப்படத்தின் வெளியீடு ஆரம்பத்தில் மே 1 என்று கூறப்பட்டது.
தற்போது படத்தின் வேலைகள் அனைத்தும் முடியும் நிலையில் மற்றொரு முடிவை எடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர் . படத்தை ஆகஸ்ட் 1ம் தேதியே வெளியிடுவதுதான் அது. இப்படம் சமூக கருத்துள்ள படம் என்பதால் படத்தின் ரிசல்ட் வர தாமதம் ஆகலாம் அதனால் படத்தை சொன்ன தேதிக்கு முன்னரே வெளியிட்டு படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் இருக்கின்றனர் படக்குழு. படத்தின் ட்ரைலர் சக்கைபோடு போட்டுவருகின்றது . படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் அனைவரையும் கவர்ந்தது இந்நிலையில் படத்தின் மற்றபாடல்கள் அடுத்தவாரம் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. படத்தின் அறிவிப்பு தேதியை அதிகாரபூர்வமாக ஒரு அசத்தலான போஸ்டருடன் தயாரிப்பாளர் ஓரிரு நாட்களில் வெளியிடுவார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சரி வாங்க நம்ம போட்டிக்குள் போவோம்!
நேர்கொண்டப்பார்வை படத்திலிருந்து வெளியான ” வானில் இருள் ” பாடலை பிரேக் டவுன் செய்பவர்களுக்கு இலவச நேர்கொண்டப்பார்வை டிக்கெட்!

இதோ இதை பின்பற்றினால் போதும்!

ட்விட்டர்’ல் @Provipressmedia’வை follow செய்து
#NKPppmCONTEST என்ற Tag’உடன் (tweet) பிரேக் செய்யவும்
அல்லது cinema@provipressmedia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விவரங்களுடன் அனுப்பலாம்.19440cookie-checkNerkondaPaarvai ( நேர்கொண்ட பார்வை ) – #ProviContest

5 COMMENTS

  1. Hello! I’ve been following your web site for a while now and finally got the courage to go ahead and give you a shout out from Porter Texas! Just wanted to tell you keep up the fantastic job!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here