புதுவை IPL FAN PARKல் தல அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கெத்து காட்டிவருகின்றனர்.
சமீபத்தில் தல தோணி என்று சில அரைவேக்காடுகள் கத்திக்கொண்டு வலம்வந்தனர் அன்றே அதற்கான பதிலடியை தல அஜித் ரசிகர்கள் கொடுத்துவிட்டனர்.
இருந்தாலும் இன்று புதுவை FAN PARK ல் தல என்றால் அது அஜித் மட்டும்தான் என்றும் எழுதி மாஸ் காட்டி வருகின்றனர் காணொளி கீழே
139300cookie-checkபுதுவை IPL Fan Park’ல் அதகளம் செய்யும் தல ரசிகர்கள்!