தளபதி விஜய் பிறந்தநாள் இன்று! நேற்று நடந்த சில ரகலைகளை நாம் அறிந்ததே! #June22VijayDeathDay என்ற ஹாஷ் டேக் ட்ரண்ட் ஆனது. அதற்க்கு காரணமும் விஜய் ரசிகர்கள்தான் என்பதும் அவர்கள் அஜித் ரசிகர்களுக்கு விரித்த வேலையையும் நேற்று பார்த்தோம் ( விஜய் ரசிகர்களின் சதி வேலை – படிக்க இதை கிளிக் செய்யவும் )
இன்று தளபதி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர் தளபதி விஜய் ரசிகர்கள் அனால் நடந்ததோ வேறு .. ஆம் கொண்டாடியது தல அஜித் ரசிகர்கள் தான் கொண்டாட்டம் என்றால் சாதாரணமாக இல்லை உலக அளவில் #என்றும்_தலஅஜித் என உலக ட்ரண்ட் செய்து சமூக வலைத்தளங்களிலும் எங்கள் ராஜ்ஜியம் தான் என்று தோல் தட்டி கொண்டனர்


1மில்லியன் டிவீட்ஸ் மேல் ” அம்மாடியோ ” எனும் அளவிற்கு அனல் பறந்தது ட்விட்டர். விஜய் ரசிகர்கள் பலர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதாலும் பள்ளிக்கூடங்கள் சனிக்கிழமை இன்றும் இயங்கியதாலும் மாலை 6மணிக்கு மேல் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்தனர் வந்ததும் சிறிது நேரத்தில் ” 5M BIGIL BDAY RECORD ” அதாவது 5மில்லியன் ட்வீட்ஸை கடந்துவிட்ட்தாம்

ஆம் தல ரசிகர்கள் செய்த 1மில்லியன் ட்விட்ஸை ஸ்பாம் செய்து கீழே இறக்கி தற்போது மாஸ் காட்ட முயற்சி செய்து வருகின்றனர்.


என்னதான் இருந்தாலும் தல ரசிகர்கள் இன்று இவ்ளோ அடாவடி செய்தது தவறு என்று யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில தளபதி விஜய் ரசிகர்கள் செய்த காரியம் மீண்டும் தல அஜித் அஜித் ரசிகர்களை கோவத்தில் அழுத்தியது.
இப்படித்தான் போனமுறையும் வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொண்டனர் தளபதி விஜய் ரசிகர்கள். தற்போதும் மோதல் துவங்கிவிட்டது. ஏதோ இன்னைக்கு தளபதி பிறந்தநாளை தல ரசிகர்கள் கொண்டாடிட்டாங்கனு தான் சொல்லணும். இதற்க்கு முழு காரணமும் தளபதி ரசிகர்களில் சில அதி மேதாவிகள் தான்.18490cookie-checkதளபதி பிறந்தநாளை கொண்டாடிய தல ரசிகர்கள் – #ProviTweets

31 COMMENTS

  1. When I originally commented I clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get four emails with the same comment. Is there any way you can remove me from that service? Thanks!

  2. Howdy! Quick question that’s totally off topic. Do you know how
    to make your site mobile friendly? My site looks weird when viewing from my
    apple iphone. I’m trying to find a theme or plugin that might
    be able to resolve this issue. If you have any recommendations, please share.
    Thank you!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here