NAMMA VEETU PILLAI - AUDIO LAUNCH

சன் பிக்சர்ஸ் கலாநிதிதி மாறன் தயாரிப்பில் இசை யோகி டி இம்மான்’ன் துள்ளலான இசையில் சிவகார்த்திகேயனின் குறும்புத்தனமான நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் செப்டம்பர் திரைக்குவரவிருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை.

படத்தின் முதல் போஸ்டர் மற்றும் இரண்டாவது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்.

தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டின் அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் சம்பந்தமான கூடுதல் அறிவிப்பு என்னவென்றால் இப்படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 31ம் தேதி என்பதுதான்.

TRUST RATIO :
5/5
24480cookie-checkTHE MOST AWAITED UPDATE! – PROVI EXCLUSIVE

5 COMMENTS

  1. I’d need to check with you here. Which isn’t something I usually do! I get pleasure from reading a post that can make individuals think. Also, thanks for allowing me to comment!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here