வழக்கம் போல் துவங்கியது தல – தளபதி ரசிகர்கள் இடையே சண்டை வழக்கம் போல தல ரசிகர்களை சீண்டிய விஜய் ரசிகர்கள் . நீங்களே பாருங்கள் இந்த சண்டை துவங்கியது இங்கிருந்துதான்

ஆத்திரத்தில் #June22VijayDeathDay என பதிலடி கொடுத்து ட்ரெண்ட் செய்தனர் தல ரசிகர்கள். இதற்க்கு பலரும் தல ரசிகர்கள்தான் இதற்க்கு காரணம் என்பதுபோல் ட்வீட் செய்து இன்னும் தல ரசிகர்களின் கோவத்தை அதிகப்படுத்தினர். இதுஒருபுரம் இருக்க திடீரென உலாவர ஆரம்பித்தது ஒரு வாட்ஸாப் ஸ்னாப் ஷாட் .

இதை பார்க்கும்போது இது பிளான் செய்பட்டு நடந்த ஒரு செயலாகவே தோன்றுகிறது . இதில் ” நாம் பிளான் செய்தது போல் அவங்கள தூண்டி ட்ரெண்ட் செய்யவெச்சாச்சு ” எனவும் , இன்னொருவர் ” மீம் பேஜ் ல போஸ்ட் பன்னியாசி ” என்று பேசியிருப்பது தெரிகிறது .. சமீபத்தில் தல ” ஒருத்தவங்க மேல இருக்கும் விசுவாசத்தால் இன்னோருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்கன்னு ” தல சொன்ன வசனம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது .
இதை பார்த்த விஜய் ரசிகர்களில் சில விஷ கிருமிகள் வேண்டுமென்றே இந்த வேலையை செய்து அதாவது ” தல அஜித் அவர்களின் குடும்பத்தை தகாதவார்த்தைகளால் கேலி செய்து ” தல அஜித் ரசிகர்களின் கோவத்திற்கு ஆளாகினர் . இது திட்டமிடப்பட்ட சதி வேலை என்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ..
தற்போது தான் பலருக்கு தப்பு தல ரசிகர்கள் மேல் இல்லை இதற்க்கு காரணம் விஜய் ரசிகர்களில் சில விஷ கிருமிகள் தான் என்பது தெரியவந்துள்ளது .. அஜித் ரசிகர்களின் பெயரை கெடுக்கவே இப்படி ஒரு மட்டமான வேலைகளை செய்துவருகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது .

இனியாவது திருந்துவார்களா விஜய் ரசிக மணிகள் என்பதை பாப்போம் …..நேர்கொண்ட பார்வை வெளியீடு தேதியில் மாற்றம் ? – ப்ரொவி விளக்கம்

தல அஜித் நடித்து பொங்கல் அன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் படத்தையே பின்னுக்கு தள்ளி வருடத்தின் மாபெரும் வெற்றிப்படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது விசுவாசம் . தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் அவர்களின் அதிரடியான நடிப்பில் உருவாக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்று அனைவரும் அறிந்தததே இப்படத்தின் வெளியீடு ஆரம்பத்தில் மே 1 என்று கூறப்பட்டது.
படத்தின் வேலைகள் முடியாத காரணத்தினால் மே 1 படம் வெளியீட முடியாது என்பதால் படத்தை ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிட திடடமிட்டுருந்தது படக்குழு சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் அன்றும் வேண்டாம் என்று வெளியீடு தேதியை ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியிட முடிவு செய்தனர். அனைவரும் சரி படத்தின் இரண்டாம் போஸ்டரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக படத்தின் முன்பதிவுகளை தொடங்கியது spi சினிமாஸ் .
என்னடா இவ்ளோ சீக்ரம் ஓப்பேன் பண்ணிட்டாங்கனு யோசிச்சிக்கொண்டே குழப்பத்துடன் புக் செய்து ஹவுஸ் புள் ஆக்கினார் தல ரசிகர்கள் . சரி இது ஒருபுறம் இருக்க திடீரென கிளம்பியது ஒரு செய்தி படத்தின் ட்ரைலர் வருகிறது என்று . நமது ப்ரொவி குழு விசாரித்தோம் அன்றே ஆம் என்று கூறிவிட்டனர் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் கூடவே இப்போது எதையும் சொல்லாதீங்க என்று கேட்டுக்கொண்டதால் ரசிகர்களை கொஞ்சம் குழப்ப முயற்சித்து அர்ச்சனையையும் வாங்கிக்கொண்டோம் . படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு 1நிமிடம் முன்பு நாங்கள் அஜித் அவர்களின் விசுவாசம் படத்தின் போட்டோவை பகிர்ந்தோம் அப்போதும் ரசிகர்கள் புரிந்துகொள்ளவில்லை

படத்தின் இரண்டாம் போஸ்டரும் எப்படி இருக்கும் என்றும் சில வீடியோக்களால் தெரியப்படுத்தினோம். அதே போஸ்டருடன் ஒரு அட்டகாசமான அப்டேட் ட்ரைலர் நேரத்தை அறிவித்தார் போனி கபூர் . ட்ரைலர் வெளியாகி மாஸ்காட்டியது..
தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நேர்கொண்ட பார்வை திரைக்கு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது என்று தான் ..18150cookie-checkTrending HashTag’s Exposed – Shocking Behavior By Thalapathy Fans

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here